--- --:--:-- --

ரசிகர் கேட்ட கேள்விக்கு சமந்தா சொன்ன பதில் என்ன..?

3

ன்ஸ்டாகிராம் ஆஸ்க் மி எனிதிங்கில் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் விருப்பம் இருக்கா என்னவென்று ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள சமந்தா நம்பர் ஒன் ஹீரோயின் இடத்தை புடிப்பதை விட நல்ல படங்களில் நடித்து எனது நடிப்புத் திறனை மக்கள் பார்த்து பாராட்ட வேண்டும் என்பதே எனது ஆசை என கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon