உக்ரேனில் தாக்குதலால் உயிர் சேதம்.!
ரஷ்யா போர் விமானங்கள், ஏவுகணைகள் மூலம் நடத்தும் தாக்குதலில் உக்ரேன் தரப்பில் உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. ரஷ்யா போர் விமானங்கள் ஏவுகணைகள் மூலம் நடத்தும் தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது.
ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. கிளஸ்டர் பாம்பே எனப்படும் குண்டுகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





