--- --:--:-- --

அஜித் குறித்து நடிகை குஷ்பு ட்வீட்..!

8

டிகை குஷ்பு வலிமை படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், எனது ஜார்ஜ் க்ளூனி தல! உனக்கு மட்டும் தான் இப்படி கூட்டம் வருகிறது. அஜித், போனிகபூர், வினோத் மற்றும் அனைத்து குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். குறிப்பாக எனது டார்லிங் ஹூமா குரேஷிக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

 

அவரின் இந்த பதிவிற்கு அஜித் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றன. இதே போல் அதிகாலையிலே ரசிகர்களுடன் சென்னையில் உள்ள காசி தியேட்டரில் ‘வலிமை’ பர்ஸ்ட் ஷோவை பார்த்த நடிகர் அருண் விஜய், அஜித் சாரின் இருப்பு வேற லெவல். ஆக்ஷன் மற்றும் பைக் ஸ்டண்ட் காட்சிகள் தரம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon