பாஜகவில் இணைந்துள்ள wwe கிரேட் காலி..!
wwe போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் உலக அளவில் அறியப்பட்ட கிரேட் காலி தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் நிர்வாகிகள் இணைந்து கொள்வதாக அறிவித்தார்.
மேலும் பிரதமர் மோடியின் கொள்கைகளாலும், பாஜகவின் தேசிய கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டுள்ளதாக கிரேட் காலி தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





