--- --:--:-- --

பாறையின் நுனி பகுதியில் செல்பி எடுக்க முயன்ற போது இளைஞர் மாயம்..!

8

கொடைக்கானலில் உள்ள வட்டகாணல் அருகே வனத்துறையினரால் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் மாயமான நிலையில் இரண்டாம் நாளாக போன் கேமரா மூலம் இளைஞரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

அடர் பனி மூட்டத்தால் நேற்று இளைஞரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. மதுரையிலிருந்து கொடைக்கானல் வந்த ராம்குமார் என்பவர் நண்பர்களுடன் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon