தனுஷ் – ஐஸ்வர்யா பிரியவில்லை எனக்கூறிய கஸ்தூரி ராஜா

டிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடி பிரிய உள்ளதாக தெரிவித்த நிலையில் குடும்பத்தினர் தொடர்ந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா.

 

இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான் என்றும் ஆனால் இருவரும் பிரிய வில்லை என்றும் குறிப்பிட்டார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சமூக வலைதளங்களில் தனுஷின் பெயரை நீக்காமல் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.