--- --:--:-- --

ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்பிய முதியவர் மரணம்..!

7

ஓமிக்ரான் தொற்றிலிருந்து நலமடைந்து உடல் நலத்துடன் வீடு திரும்பி இருந்த நிலையில் முதியவர் மரணம் அடைந்ததாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி அந்த முதியவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதியானது.இந்நிலையில் அவர் மரணம் அடைந்துள்ளார்.

 

இதனால் 73 வயதான முதியவர் மரணம் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருவதாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon