முதல்வர் ரங்கசாமி – நடிகர் சந்தானம் சந்திப்பு..!
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நடிகர் சந்தானம் படப்பிடிப்பிற்கான அனுமதி குறித்து கோரிக்கை விடுத்தார். புதுச்சேரி மையமாக வைத்து நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து புதுச்சேரி சட்டசபை முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்த நடிகர் சந்தானம் அவரிடம் வாழ்த்து பெற்றார். செய்தியாளர்களை சந்தித்து சந்தானம் படப்பிடிப்பு வரியை குறைக்கவும், சில இடங்களுக்கு சிறப்பான அனுமதி வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






