--- --:--:-- --

நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

4

நடிகர் அர்ஜுனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதுகுறித்து அர்ஜுன் இன்ஸ்டாகிராம் பதிவில் கொரொனா பரிசோதனை செய்து கொண்டதில் தனக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னுடன் இருந்தவர்களையும் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார். தான் நலமாக இருப்பதாகவும், தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனவும் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon