--- --:--:-- --

விரல்கள் துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை..!

2

திருச்சியில் உள்ள மாவடி குளத்தில் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டு இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.ஆட்டோவில் சென்று கொண்டிருந்த பெலிக்ஸ் ஜான்சனை மர்மநபர்கள் விரட்டி வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது.

 

கடந்த சில மாதங்களுக்கு முன் பொன்மலைப்பட்டி கடைவீதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக வெளிக் பெலிக்ஸ் ஜான்சனின் அண்ணன் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு பழிவாங்கும் சம்பவமாக பெலிக்ஸ் ஜான்சன் செய்யப்பட்டாரா என விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon