--- --:--:-- --

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற நடிகை சமந்தா.!

3

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் செய்தார். நேற்றிரவு 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் அவர் ஏழுமலையானை வழிபட்டார். அப்போது கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் நடிகை சமந்தாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

 

பின்னர் அவர் கோவில் பிரகாரத்தை சுற்றிய பின்னர் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon