குளோரின் வாயு கசிவால் ஒருவர் உயிரிழப்பு..! 13 பேர் மயக்கம்..!
ஈரோடு அருகே ராயர்பாளையம் பகுதியில் இயங்கிவரும் குளோரின் வாயு சுத்திகரிப்பு ஆலையில் வாயு கசிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். உடல்நிலை பாதித்த 13 பேர் அடுத்தடுத்து மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






