--- --:--:-- --

ஒமிக்ரான் பரவலால் வீட்டிலேயே இருந்து பணிபுரிய அறிவுறுத்தல்..!

13

ஓமிக்ரான் பரவல் காரணமாக பிரிட்டனில் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

 

இந்நிலையில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில் ஓமிக்ரான் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக வரும் திங்கள்கிழமை முதல் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர்.

 

மேலும் உணவு விஷமானதால் இரவு விடுதிகளில் கட்டாயம் கொரொனா சரிபார்த்தல் உள்ளிட்ட பல கூடுதல் கட்டுப்பாடுகளும் வலியுறுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon