குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவு எட்டப்படவில்லை..!
டெல்லியில் நடைபெற்ற தேசிய நோய் பரவல் தடுப்பு குழு ஆலோசனையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து பேசிய நோய் பரவல் தடுப்பு குழு ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனையில் கூடுதல் கவனம் செலுத்துவது தொடர்பாக இறுதி பரிசோதனை செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.






