லிப்லாக் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராஷ்மிகா..!

டிகை ராஷ்மிகா மந்தனா தனது நாய்க்குட்டிக்கு லிப்லாக் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கீதாகோவிந்தம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

 

ராஷ்மிகா கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவிலான இளம் ரசிகர்கள் உள்ளனர். அண்மையில் இவர் மும்பையில் வீடு வாங்கி குடியேறினார். அவருக்கு துணையாக நாய் குட்டி இருக்கிறது.

அடிக்கடி தனது செல்ல நாய் குட்டியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய செல்ல நாயுடன் உதட்டு முத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இதை பார்த்த ரசிகர்கள் பலர் கொடுத்து வச்ச நாய் என்று கமண்ட் செய்து வருகின்றனர். முதன்முறையாக படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகநடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.