--- --:--:-- --

கிணற்று சுவரில் சிக்கி கொண்ட யானை..!

7

கேரள மாநிலம் கோட்டயம் அருகே கிணற்றில் தவறி விழு இருந்த யானையை பொதுமக்கள் பத்திரமாக மீட்டு இருக்கிறார்கள். பனங்காடு பகுதியில் நின்றிருந்த யானை வாகனங்கள் எழுப்பிய ஒலியால் மிரண்டு ஓடிய போது யானைகள் கிணற்று சுவரில் சிக்கியது.

 

இதனை அறிந்த பொதுமக்கள் கடும் முயற்சி மேற்கொண்டு யானையை பத்திரமாக மீட்டனர். கிணற்றில் சிக்கியதால் யானையின் கால்கள் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon