--- --:--:-- --

அதிசய கிணற்றை ஆய்வு செய்யும் ஐ.ஐ.டி வல்லுநர்கள் குழு..!

6

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் பகுதியில் இருக்கும் அதிசய கிணற்றை சென்னை ஐஐடி வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

 

இதன் காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிய நிலையில் திசையன்விளை அருகே உள்ள உள்ள நீர் நிறைந்து பகுதியில் இருக்கும் ஒரு கிணற்றில் பாய்ந்தது அந்த கிணறும் அனைத்து நீரையும் உள்வாங்கிய செய்தி வெளியானதை அறிந்து ஆய்வு செய்யப்படும் என அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஐ‌ஐ‌டி வல்லுனர் குழு ஆய்வு செய்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon