--- --:--:-- --

தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை பாவனா.!

8

சித்திரம் பேசுதடி, ஜெயம்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாவனா. தமிழ், மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

 

ஒரு முறை கேரளாவில் நடந்த கலாச்சார விழாவில் நடனமாடிய பாவனாவுக்கு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது பாவனா நடிப்பில் கன்னட படம் வெளியாக உள்ளது. இதன்பின் கன்னட படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon