--- --:--:-- --

தனுசின் கலாட்டா கல்யாணம் பட டிரைலர் ரிலீஸ்..!

11

தனுஷ், அக்சய்குமார், சாரா அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள கலாட்டா கல்யாணம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா படத்தில் நடிகர் தனுஷ் முதன்முறையாக பாலிவுட்டில் தடம் பதித்தார்.

 

அதற்கடுத்ததாக அக்ஷரா ஹாசன் உடன் நடித்து பாலிவுட்டில் வெளியான ஷமிதாப் படத்தை தொடர்ந்து தற்பொழுது மீண்டும் அட்ராங்கிரி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியாகிறது. இது வரும் 14ஆம் தேதி படம் வெளியாகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon