--- --:--:-- --

மாட்டு சாணத்தை சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட மருத்துவர்..!

13

ஹரியானாவில் மருத்துவர் ஒருவர் மாட்டு சாணத்தை கையில் எடுத்து சாப்பிட்டு அதன் பலன்கள் குறித்து பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. டாக்டர் மனோஜ் மிட்டல் என்ற மருத்துவர் மாட்டுத்தொழுவத்தில் மாட்டு சாணத்தை அள்ளி சாப்பிடுகிறார்.

எம்‌பி‌பிஎஸ், எம்டி என்று ஹரியானாவின் குழந்தை டாக்டராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாட்டு சாணத்தின் பலன்களை பட்டியலிட்டார்.

பசுவின் சிறுநீரை குடிப்பதும் பசுவின் சாணத்தை உண்பதால் சிசேரியன் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon