உடல் உறுப்பு தானம் செய்ய ஆதார் கட்டாயம்..!
தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசிதழில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணையதளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவோர் அதன் அடிப்படையை அத்தகைய சேவைகளை பெறலாம் என்றும் உடல் உறுப்புகள் தானம் செய்வது குறித்த தொடர்பில்லா சேவைகளை பெற ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.






