--- --:--:-- --

நீச்சல் உடையில் பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்..!

6

மூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா தற்போது வெளியிட்ட புகைப்படங்களால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூனம் பாஜ்வா.

 

சுந்தர் சி இயக்கிய படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் அவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சுந்தர் சியுடன் முத்தின கத்திரிக்கா படத்தில் நடித்தார். அதற்கு அடுத்தபடியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தார்.

 

 

இந்நிலையில் பட வாய்ப்பு குறைந்தாலும் தற்பொழுது நீச்சல் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பூனம் பாஜ்வா. புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon