--- --:--:-- --

இந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறுகிறாரா காஜல் அகர்வால்?

5

சங்கர் கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

 

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக அவருக்கு பதிலாக வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon