--- --:--:-- --

கொரோனா செய்தி சேகரிக்கச் சென்றவருக்கு சிறை தண்டனை.. !

7

கொரொனா தொற்று பரவல் தொடர்பாக சீன அரசு எடுத்த நடவடிக்கை பற்றி செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மரணப்படுக்கையில் உள்ளதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கேள்வி கேட்ட செய்தியாளர் கைது செய்யப்பட்டார்.

 

கைதானவருக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதே நிலையில் அவர் உடல் இளைத்ததாகவும் மரணப்படுக்கையில் இருப்பதாவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon