--- --:--:-- --

தடுப்பூசி செலுத்திய நாடுகளில் முதலிடம் பிடித்த அமீரகம்..!

6

கொரொனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்திய நாடுகளில் அமீரகம் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச நிறுவனம் ஒன்று தடுப்பூசிகளை போட்ட நாடுகள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.

 

அந்த ஆய்வில் தடுப்பூசி போடுவது நடைமுறைக்கு வந்ததும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதாகவும் தற்போது குறைந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்திய நாடுகளில் அமீரகம் முதலிடம் பிடித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon