--- --:--:-- --

பட்டாசு வாங்கினால் ஆட்டுக்குட்டி, கோழி இலவசம் என அறிவிப்பு..!

8

சூலூரில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தீபாவளிக்காக பட்டாசு வாங்கினால் 7 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆட்டு குட்டி இலவசம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

 

கோவை மாவட்டம் சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகே புதிதாக பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. புதிய கடையை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் பட்டாசு வாங்கினால் ஆட்டுக்குட்டி ஒன்று இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பத்தாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட வாங்கினார் 4 கோழியும், 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பட்டாசு வாங்கினால் முட்டையும் இலவசம் என்று அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon