--- --:--:-- --

நவம்பர் 8ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவு..!

7

மத்திய அரசு அலுவலகங்களில் நவம்பர் 8ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கொரொனா பரவல் காரணமாக தடை செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்படுகிறது.

 

தற்காலிகமாக கொரொனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது தேசிய அளவில் ஒருநாள் தினசரி தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் ஒட்டுமொத்தமாக கொரோனாவுக்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

 

எனவே, அலுவலக கூட்டங்களை முடிந்தவரை ஆன்லைன் மூலமாக நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon