--- --:--:-- --

அதர்வாவை கவர்ந்த நடிகை யார் தெரியுமா.?

3

இதுவரை ஜோடியாக நடித்த நடிகைகளில் தன்னை கவர்ந்த கதாநாயகி அனுப்பமா என நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார். இயக்குநர் கண்ணன் தயாரித்து இயக்கிய தள்ளிப்போகாதே படத்தில் கதாநாயகனாக அதர்வா நடித்துள்ளார். கதாநாயகி அனுபமா.

 

கதையை பற்றி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் கண்ணன் இது விண்ணைத்தாண்டி வருவாயா, 96 காதல் கதைகளைப் போல ஒரு அழகான கதை எனவும் அதர்வாவுடன் அனுப்பமா ஜோடியாக நடித்துள்ளார் எனவும் அதர்வாவுக்கு அவருடைய அப்பா நடித்த இதயம் மாதிரி வெற்றியை கொடுக்கும் என தெரிவித்திருந்தார்.

 

படம் குறித்து பேசிய அவர் தனக்கு வரலாற்றுப் படங்களிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை கதைகளில் நடிக்க ஆசை என்றும், தனக்கு ஜோடியாக நடித்த கதாநாயகிகளில் மிக மென்மையானவர் யார் எனக் கேட்கப்பட்டதற்கு சற்றும் யோசிக்காமல் அனுப்பமா என பதிலளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon