--- --:--:-- --

ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை அழித்த காட்டுத் தீ..!

2

அமெரிக்காவின் கலிபோர்னியா வனபகுதியிலிருந்து விண்ணை முட்டும் அளவுக்கு வெளியேறிய புகை டைம்ஸ் லேம்பில் படமாக்கப்பட்டுள்ளது.

 

சுற்றுவட்டார பகுதியில் ஏறத்தாழ ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை காட்டுத் தீ கபளீகரம் செய்துள்ளதாகவும் நான்காயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளியேறிய புகை டைம்ஸ்லேம்ப் தொழில்நுட்ப முறையில் எடுத்து வீடியோ வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon