--- --:--:-- --

தானாக உருண்டு ஓடிய ஸ்ட்ரோலர் தள்ளுவண்டி..! காயமடைந்த குழந்தை..!

4

துருக்கியில் குழந்தைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஸ்டோலன் தள்ளுவண்டி தானாக உருண்டு ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகியிருக்கிறது. அங்காடிக்கு குழந்தையை தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு சென்றனர்.

 

கடையின் அருகில் வண்டியை நிறுத்தி உள்ளனர். எதிர்பாராதவிதமாக தானாக இயங்கத் தொடங்கிய வண்டி பள்ளத்தை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கியது. அங்கிருந்து சுவற்றின் மீது மோதியதில் சிறு காயங்களுடன் குழந்தை மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon