--- --:--:-- --

நீட் தேர்வு எழுதிய மாணவி உடல் நலக் குறைவால் உயிரிழப்பு..!

3

உளுந்தூர்பேட்டை காட்டு எடையார் கிராமத்தை சேர்ந்தவர் தர்ஷினி என்ற மாணவி. நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

குடல்வால் சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon