--- --:--:-- --

வெள்ளப் பெருக்கால் வீட்டோடு சேர்த்து காரை கட்டி வைத்துள்ள நபர்..!

3

தெலுங்கானாவின் சிர்சிளா பகுதியில் ஒரு நபர் கார் வெள்ளத்தில் அடித்துச் சென்று விடக்கூடாது என்பதற்காக வீட்டுடன் கட்டி வைத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்த நிலையில் வெள்ளத்தில் கார் அடித்து சென்று விடக்கூடாது என்று தெலுங்கானாவின் சிர்சிளா பகுதியை சேர்ந்த ஒரு நபர் பெரிய கயிறு ஒன்றில் தனது காரை கட்டி வைத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon