--- --:--:-- --

மீண்டும் இந்திய அணியில் தல தோனி வருகிறாரா..?

4

சர்வதேச 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி பிசிசிஐ அறிவித்துள்ளது. 20 ஓவர் உலக கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் வரும் அக்டோபர் 17ஆம் நாள் முதல் நவம்பர் 14ஆம் நாள் வரை நடைபெற உள்ளது.

 

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியில் ரோகித் சர்மா, சூரியகுமாரன், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட 15 பேரை தேர்வு செய்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon