--- --:--:-- --

சமந்தாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது..! நயன் மற்றும் விஜய் சேதுபதியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்..!

6

டிகை சமந்தாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டதையடுத்து காத்து வாக்கில ரெண்டு காதல் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

 

ஃபேமிலி மேன் வெப்ஸீரிஸ் 2வின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது நடிகை சமந்தாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து காத்து வாக்கில் இரண்டு காதல் படத்தில் நடித்து வரும் சமந்தாவிற்கு அந்த படக்குழுவினர் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon