--- --:--:-- --

தலிபான்களுக்கு எதிராக நாங்கள் ஏன் போராடனும் – ஜோ பைடன் கேள்வி..!

3

ப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறும் நிலையில் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

வெள்ளை மாளிகையில் ஆப்கானிஸ்தானை கட்டமைத்து இருப்பது அமெரிக்காவில் குறிக்கோள் அல்ல எனவும் பயங்கரவாதத்தை ஒழிக்கவே அமெரிக்க ராணுவம் அங்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.

 

அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறி விட்டதாக ராணுவம் அங்கிருந்து வெளியேறுகிறது என்றும் ஆப்கானிஸ்தான் ராணுவமே போராட தயாராக இல்லாத நிலையில் அமெரிக்க வீரர்கள் அதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

 

ஆப்கானிஸ்தான் அரசியல் தலைவர்களிடையே ஒற்றுமையின்மையை தாலிபான்களின் வெற்றிக்கு காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon