ஐஸ் கட்டியால் செய்யப்பட்ட பந்தய கார்..!
இங்கிலாந்தில் கால சூழல் மாற்றம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐஸ் கட்டியால் செய்யப்பட்ட பந்தய கார் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
உலகமயமாக்குதல், ஆர்டிக் கண்டத்தில் பனிப்பாறைகள் உருகி வரும் அவலம், கார்பன் பயன்பாட்டை குறைப்பது உள்ளிட்டவை குறித்து மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் விதமாக பந்தய கார்கள் தயாரிப்பு நிறுவனம் ஐஸ் கட்டியால் உருவாக்கப்பட்ட காரை காட்சிப்படுத்தியது.
ஐஸ் கட்டிகளால் தயாரிக்கப்பட்ட காரின் முன்பு
நின்று பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்,






