தற்சார்பு இந்தியாவை அடைவோம் எனக்கூறும் அமைச்சர் அமித் ஷா..!
புதிதாக அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை அரசு நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் என்றும் தற்சார்பு இந்தியா என்ற லட்சியத்தை அடைவதற்கு முழு அர்ப்பணிப்போடு பணியாற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.






