--- --:--:-- --

ஊரடங்கு ஜூன் 24 ஆம் தேதி வரை நீட்டிப்பு..!

7

மிழ்நாட்டில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு மே 24-ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்படுவதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.

 

இந்த நிலையில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளது.

 

இதில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். குறிப்பாக பூக்கடைகள் பல கடைகள் உள்ளிட்ட கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon