தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
தமிழகத்தில் ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதை தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சென்னை காவல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.






