--- --:--:-- --

ரசிகர்களின் கேள்விக்கு நடிகை ஓவியா அளித்துள்ள பதில்..!

1

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி எப்படி உள்ளது என்ற ரசிகர்களின் கேள்விக்கு நடிகை ஓவியா ஒரே வரியில் பதில் அளித்துள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா ட்விட்டரில் அவ்வப்போது ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்து அவர்களிடம் உரையாடி வருகிறார்.

 

இந்த நிலையில் அண்மையில் ஒரு உரையாடல் ஒன்றில் மோடி ஆட்சியை பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பிக்பாஸில் இருந்து தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து என்ன பண்றது சார் எல்லாம் சிரிப்பாக இருக்கும் என்று ஓவியா பதிலளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon