--- --:--:-- --

கோவாக்ஸின் தடுப்பூசிக்கு பிரேசில் அரசு தடை விதிப்பு..!

4

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பூசிக்கு பிரேசில் அரசு திடீரென தடை விதித்துள்ளது. 2 கோடி கோவாக்ஸின் தடுப்பு மருந்து பிரேசில் நாடுஆர்டர் கொடுத்து இருந்தது.

 

ஆனால் திடீரென்று கோவாக்ஸின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய பிரேசில் சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. இந்தத் தடுப்பூசிகள் பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதை நிரூபிக்க உரிய ஆவணம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த விவகாரம் விரைவில் சுமூகமாக தீர்க்கப்படும் என்று தடுப்பூசி தயாரிக்கும் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon