--- --:--:-- --

சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்..!

4

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பழனி மக்கள் மத்தியில் சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்தார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தற்காலிக எம்எல்ஏவான பழனி குன்றத்தூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

அப்போது அங்கு உள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் மத்தியில் சிலம்பம் சுற்றி இரட்டை இலைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர் அனைத்து வசதிகளுடன் புதிய விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும் என உறுதியளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon