--- --:--:-- --

மீண்டும் உருமாற்றம் அடைந்துள்ள கொரொனா வைரஸ்..!

6

ங்கிலாந்திலிருந்து உருமாற்றம் அடைந்து பரவிய புதிய வகை கொரோனாவைரஸ் அதிதீவிர பரவும் தன்மையுடன் உயிருக்கே உலை வைக்கும் வகையில் மரபணு மாற்றம் அடைந்து இருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து உருமாற்றம் பெற்ற வைரஸ் அதிவேக தொற்றும் தன்மையுடன் பரவி வருகிறது. இந்த அதிவேக தொற்றும் தன்மைக்கு கொரொனா வைரஸ் பரவும்.

 

இந்நிலையில் இங்கிலாந்தின் உருமாற்றம் அடைந்து இருக்கும் கொரோனா வைரஸ் மேலும் அதிதீவிர பரவும் தன்மையுடன் கூடிய மரபணு மாற்றம் பெற்று தெற்கு இங்கிலாந்தில் பகுதி ஒன்றில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon