--- --:--:-- --

கார் ஒன்றை தனது பற்களால் கடித்து இழுக்கும் புலி..!

13

ர்நாடகாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் புலி 15 க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருக்கும் கார் ஒன்றை தனது பற்களால் கடித்து இழுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

பெங்களூரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் இரண்டு மாதங்களுக்கு முன் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

பார்வையிட சுற்றுலா பயணிகளுடன் சென்ற பாதுகாப்பு வாகனத்தை அப்போது அங்கு வந்த சுமார் ஐந்து வயதுடைய புலி ஒன்று வாகனத்தின் பின் பக்கம் கடித்து சில தூரத்திற்கு இழுத்து விளையாட தொடங்கியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon