--- --:--:-- --

அமெரிக்காவின் மிகப்பெரிய நில பிரபுவாக உருவெடுத்துள்ள பில்கேட்ஸ்..!

12

நான்காவது மிகப்பெரிய பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 2 லட்சத்து 42 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்துடன் அமெரிக்காவின் மிகப்பெரிய நில பிரபுவாக உருவெடுத்துள்ளார்.

 

லூசியானாவில் 69 ஆயிரத்து 71 ஏக்கர் ஆர்கன்சாசில் 47 ஆயிரத்து 927 ஏக்கர் என பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா பெயரில் 12க்கும் மேற்பட்ட மாகாணங்களிலும் வெளிநாடுகள் பலவற்றில் விவசாய நிலங்களை வாங்கிக் குவிக்கப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon