--- --:--:-- --

இந்தியாவிலும் தென்பட்ட மர்மத்தூண்..!

7

உலகில் 30 நாடுகளில் தென்பட்டதை போன்ற மர்ம உலோகத்தூண் தற்போது இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் தென்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அந்த தூண்கள் அடுத்தடுத்து தென்பட்டவுடன் திடீரென மாயமாகின.

 

அகமதாபாத்தில் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனமான சிம்புனியால் பராமரிக்கப்படும் தோட்டத்தில் தென்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் மாயமானது போல அந்த தூண் மாயமாகாமல் அப்படியே உள்ளது. அதில் சிம்புனி நிறுவனத்தால் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

இருப்பினும் தூணை தாங்கள்தான் வைத்திருப்பதாக சிம்புனி ஒப்புக்கொள்ளவில்லை. புகைப்படத்தை மட்டும் பேஸ்புக்கில் பகிர்ந்து உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon