--- --:--:-- --

Month: December 2020

கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்.அதிகாரிகளிடம் தீவிர விசாரணை !!!

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சமீபகாலமாக கல்வித் துறையை சேர்ந்த பல்வேறு இடங்களில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்,...

மேட்டுப்பாளையம் : கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உதகை மலை ரயில் சேவை இன்று துவங்கியது – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி !!!

கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உதகை மலை ரயில் சேவை இன்று துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைன அடுத்துள்ள உதகைக்கு...

கோவை : தனது பதவி உள்ளவரை மக்களுக்கு வேண்டிய திட்டங்களை செய்து கொண்டே இருப்பேன் – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உருக்கம் !!!

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணப்பன் நகர்,ரத்தினபுரி,சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசூர் குரும்பபாளையம், எஸ்.அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து...

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்திருந்தால் அதிமுகவை அழித்திருப்பார்கள்..!

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்திருந்தால் அதிமுகவை அழித்திருப்பார்கள் என்றும் அப்படி எதுவும் நடைபெறாததால் அதிமுக தப்பிப் பிழைத்திருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்....

பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைப்பதற்கான அரசாணை.!

பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழில் அமைப்பினர் தங்களுக்கான நல...

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தி வரும் 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை..!

டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வேளாண் சங்க பிரதிநிதிகளுடன் மூன்று மத்திய அமைச்சர்கள் ஆறாம் கட்ட...

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி..!

புதுச்சேரியில் சுற்றுலாத்துறை வளர்வதற்காக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மட்டும் அனுமதி...

இயேசுநாதரை சுட்டது கோட்சே – அமைச்சர் சீனிவாசனின் சர்ச்சை பேச்சு..!

இயேசுநாதரை சுட்டது கோட்சே  என்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அம்மா கிளினிக் துவக்க விழா நடைபெறுகிறது.  ...

கோவை மாநகராட்சி மக்களுக்கு ஓர் நற்செய்தி…குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.779 கோடி மதிப்பீட்டில் பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம் 3 ற்கான கருத்துக்கேட்பு கூட்டம் காரமடை அருகே நடைபெற்றது !!!

கோவை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் தமிழக அரசு ரூ.779 கோடி மதிப்பீட்டில் பில்லூர் கூட்டுக்குடிநீர் 3 என்ற திட்டத்தை செயல்படுத்த...

கோவை : குப்பையில் கிடந்த ” மணி பர்ஸ் “. உரியவர்களிடம் ஒப்படைத்த பொள்ளாச்சி தூய்மைப்பணியாளர்களை பாராட்டி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட் !!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குப்பையில் பணத்துடன் கிடந்த பணப்பையை உரியவர்களிடம் ஒப்படைத்த நகராட்சி தூய்மைப்பணியாளர்களை பாராட்டியதுடன்,வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட் செய்துள்ள சம்பவம் தூய்மைப்பணியாளர்களிடையே...

நீதிமன்றம் மூலம் பொங்கல் பரிசை தடுக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார்..!

நீதிமன்றம் மூலம் பொங்கல் பரிசை தடுக்க திமுக தலைவர் மு க ஸ்டாலின் முயற்சி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி மாவட்டம் முசிறியில் தேர்தல்...

நடிகர் ரஜினிகாந்திடம் தேர்தலில் ஆதரவு கேட்பேன்..!

நடிகர் ரஜினிகாந்திடம் தேர்தலில் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கிறார். புதுக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கமலஹாசன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்....

முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் சென்ற கார் விபத்து..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சென்ற கார் ராஜஸ்தானில் விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அசாருதீன் காயமின்றி தப்பியதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.   ராஜஸ்தான்...

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது..!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் சென்னையில் 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை பல்வேறு...

கோவிஷில்டு தடுப்பு மருந்துக்கு இன்று ஒப்புதல் தரப்படும்..!

இந்தியாவில் கோவிஷில்டு தடுப்பு மருந்துக்கு இன்று ஒப்புதல் தரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் கை கோர்த்து இந்தியாவிலுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் கோவிஷீல்டு...

இந்தியா – இங்கிலாந்து இடையேயான விமான போக்குவரத்துக்கு 7ஆம் தேதி வரை தடை..!

இந்தியா - இங்கிலாந்து இடையேயான விமான போக்குவரத்துக்கு ஜனவரி 7ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. உருமாறிய பெருந்தொற்று வைரஸ் பரவல் அதிகரிப்பதை எடுத்து விமான போக்குவரத்து...

தடுப்பூசி போட்ட எட்டு நாட்களில் செவிலியருக்கு கொரொனா தொற்று..!

அமெரிக்காவில் கொரொனாவுக்கான தடுப்பூசி போட்ட எட்டு நாட்களில் செவிலியருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கலிபோர்னியாவை சேர்ந்த சேவியர் மேத்யூ கடந்த 18ம் தேதி பைசர் நிறுவனத்தை தடுப்பூசியைப் போட்டுக்...

சித்ராவின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற தனிப்பிரிவை நாடிய சித்ரா குடும்பம்..!

சித்ராவின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற அவரது பெற்றோர் மனு அளித்துள்ளனர். முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை சந்தித்து அவர்கள் இந்த மனுவை அளித்துள்ளனர்.   சின்னத்திரை...

கோவை : பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு செல்போன்களை வாங்கி விற்பனை செய்த செல்போன் கடைக்காரர்களிடமிருந்து 19 செல்போன்கள் பறிமுதல்.உரியவர்களிடம் ஒப்படைப்பு !!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக பொது மக்களிடம் இருந்து செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வந்தன.காவல் துறையினரும்...

கோவை : காரமடையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய திருடன் போலீசாரிடம் ஆனைமலையில் சிக்கியது எப்படி ?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள குட்டையூர் அஜந்தா கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜய்பிரசாத் ( வயது 28 ).இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டின்...

கோவை வடக்கு மாவட்ட பா.ம.க சார்பாக வன்னிய சமுதாய மக்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி இரு சக்கர வாகன பயணம் மற்றும் ஆர்ப்பாட்டம் !!!

கோவை வடக்கு மாவட்ட பா.ம.க சார்பாக இன்று வன்னிய சமுதாய மக்களுக்கு 20 % இட ஒதுக்கீடு கோரி இருசக்கர வாகன பேரணி மூலம் ஊராட்சி ஒன்றிய...

இங்கிலாந்தில் இருந்து கர்நாடகா வந்த 50 பயணிகள்..!

இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பயணிகளை கண்டறிந்து அவர்களுக்கு புதிய வகை தொற்று பரவி உள்ளதா என மரபணு பரிசோதனை நடத்தி வரும் சுகாதாரத்துறை...

கோவை : இருகூரில் பஞ்சு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசி தீ.பல லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம் !!!

ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான லாரியில் கோவை அருகே உள்ள இருகூருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது....

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள பாஜக இன்று ஆலோசனை..!

பாரதிய ஜனதாவின் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள 278 தொகுதிகளுக்கு அந்த கட்சி நியமித்த பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்களோடு அந்த கட்சியின் தமிழக பொறுப்பாளர் சிடி ரவி...

Right Menu Icon