நூற்றாண்டின் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் ரொனால்டோ தேர்வு..!

நூற்றாண்டின் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் என்ற விருது கால்பந்து வீரர் ரொனால்டோ வுக்கு வழங்கப்பட்டது. குளோப் சாகர் அமைப்பின் விருது வழங்கும் விழா துபாயில் நடந்தது.

 

இதில் பிரபல கால்பந்தாட்ட வீரர்கள் லயனல் மெஸ்ஸி, முகமது சலாம் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

 

மதிப்புமிக்க விருதான நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருது ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து நூற்றாண்டின் சிறந்த கிளப்க்கான விருது ரியல் மேட்ரிட் தேர்வு செய்யப்பட்டார்.


Leave a Reply