--- --:--:-- --

அமெரிக்காவில் உள்ள கிலாயுயா எரி மலையில் கடும் சீற்றம்..!

4

மெரிக்காவில் உள்ள கிலாயுயா எரி மலையில் கடும் சீற்றத்துடன் நெருப்புக் குழம்பை உணர்ந்து வருகிறது. வாய் தீவுகளில் உள்ள கிலாயு எரிமலை கடந்த சில மாதங்களாக சாம்பலையும் உமிழ்ந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட எரிமலை தற்போது நெருப்பு குழம்பை உமிழ்ந்து வருகிறது.

 

சிவப்பு நிறத்துடன் கூடிய நெருப்பு குழம்பு மற்றும் நீராவி யுடன் வெளியேறுவதால் அந்த பகுதியில் வாகனம் முழுவதும் செந்நிறமாக காட்சியளிக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon