--- --:--:-- --

7 வயது சிறுவனை கடித்து துன்புறுத்திய சைக்கோ இளைஞன்..!

9

கன்னியாகுமரி அருகே 7 வயது சிறுவனை கடித்து துன்புறுத்திய சைக்கோ இளைஞனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்தூர் பகுதியை சேர்ந்த சசிகலா என்பவர் கணவன் இறந்த நிலையில் தனது 7 வயது மகனுடன் தக்கலையை சேர்ந்த முருகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று மாலை முருகன் வீட்டில் இருந்த சிறுவனின் முதுகு, காலின் தொடை பகுதியில் ஆழமாகக் கடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் வலியால் துடித்த சிறுவனின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon